கன்னியாகுமரி
புனேவில் இருந்து கன்னியாகுமரி வந்த ரயிலில் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலிஸார் ரயில் பெட்டிகளை சோதனை செய்த பொழுது 12 பார்சல்களில் 12 கிலோ கஞ்சா இருப்பதை கண்டு பிடித்தார்கள். பின்னர் கஞ்சாவை போதை தடுப்பு பிரிவு போலிஸாரிடம் ஒப்படைக்கப்படது.