திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கேஜி கண்டிகையில் டிப்பர் லாரியும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொண்டதில்
அதில் பயணம் செய்த அம்மையார்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் -42 சிவானந்தம்-54 முரளி- 35 மகேஷ்-36
4 விசைத்தறி நெசவாளர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து
அம்மையார்குப்பம் கிராம மக்கள் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் கடை அடைப்பு செய்து கருப்புக் கொடி அணிந்து அமைதிப் பேரணி மேற்கொண்டனர்