கோவை சரவணம்பட்டி பகுதியில் தீ விபத்து.பொறியியல் கூடத்தில் நடந்த தீ புகை தள்ளி வருகின்றது .கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள இன்ஃபோ டெக் இன்ஜினியரிங் என்ற கம்பெனியில் தீ விபத்து.பொறியியல் தொழில் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை.மின்சார கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் என்பது குறித்து ஆய்வு