நாமக்கல் மாநகரில் திருச்செங்கோடு சாலையில்
பட்டப் பகலில் வீட்டிற்கு முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை சர்வசாதாரணமாக திருடி சென்ற மர்ம நபர். அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா வில் பதிவான காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.