இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவினரால் இராமநாதபுரம் உதவி கோட்ட பொறியாளர், தரக்கட்டுப்பாடு, நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தப்பட்டு கணக்கில் வராத பணம் Rs.5,60,000/- கைப்பற்றப்பட்டு உதவி கோட்ட பொறியாளர் ரெங்கபாண்டி மற்றும் தற்காலிக கணினி இயக்குனர் ஜெயசக்கரவர்தி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று 0 மதுரை SVP நகரில் உள்ள உதவி கோட்ட பொறியாளர் ரெங்கபாண்டியின் வீட்டில் மதுரை லஞ்ச ஒழிப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்