செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப கேமராக்களால் யானை விபத்து தடுப்பு கோவை மாவட்டம் மதுக்கரை வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் 24 ஏ ஐ டெக்னாலஜி கொண்ட தெர்மல் மற்றும் ஆப்டிகல் கேமராவால் யானைகள் விபத்து ஓராண்டில் முற்றிலுமாக தடுப்பு.பிப்ரவரி மாதம் 2024 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 5011 முறை அலர்ட் தரப்பட்டு யானைகள் பாதுகாப்பாக தண்டவாளங்களை கடந்து சென்றன.2500 முறை ஞானிகள் தண்டவாளத்தை கடந்து சென்று இருக்கின்றன
12 டவரில் 24 கேமராகள் பொருத்தப்பட்டு தண்டவாளத்தை யானைகள் பாதுகாப்பாக கடக்க வனத்துறை வழிவகை செய்யப்பட்டிருக்கின்றன