அதிகனமழை காரணமாக உதகை – மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 4 மீண்டும் தொடங்கியது.