
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக சரவணம்பட்டி பகுதியில் திடீர் சோதனை .கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள மாணவர்கள் தங்கும் 15 விடுதிகளில் சோதனை.சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் போதைப் பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்தனர்.