திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நெசவு தொழிலாளர்கள் 5 அம்ச கோரிக்கை வலியுறுத்தி 8 ஆயிரம்
தறிகள் நிறுத்தி வேலை நிறுத்தம் விலைவாசி உயர்வுக்கு ஏற்ற கூலி உயர்வு வழங்க வேண்டும்,நெசவாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் ஏற்ற வேண்டும்
உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருத்தணி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நெசவு தொழிலாளர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்