உளுந்தூர்பேட்டை அருகே கிருஷ்ணாரெட்டிப்பாளையம் மற்றும் திம்மிரெட்டிப்பாளையம் சுற்றியுள்ள கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்காக பயிரிடப்பட்டிருந்த பன்னீர் கரும்பு இரண்டு நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக வயலில் மழைநீர் தேங்கி வேறோடு சாய்ந்ததால் ரூ 2 கோடி அளவிற்க்கு சேதம் என விவசாயிகள் வேதனை