கும்பமேளாவில் பிரபலம் அடைந்த மோனலிசா என்ற பெண்ணை சிறப்பு விருந்தினராக அழைத்து நகை கடையை திறந்து வைத்த தொழிலதிபர் பாபி செம்மனூர் மோனலிசாவின் கழுத்தில் விலை உயர்ந்த வைர நக்கலசை அணிவித்து அழகு பார்த்த நிகழ்வும் திறப்பு விழாவின் போது அரங்கேறியது

இவரை காண நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் கூடியதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது கும்பமேளாவில் இவரை போட்டோ எடுத்து அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் இவர் சில பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.