
திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் மாணவர்கள் முன்பு ஒழுங்கீனமாக அல்லநடந்து கொண்ட புகாரில் கணித ஆசிரியர் சுந்தர வடிவேல் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் |இந்தியா | உலகம் | வர்த்தகம் | ஆன்மிகம் | உலக தமிழர் | தங்கம்-விலை | அரசியல் | வானிலை | விளையாட்டு