அதன் அடிப்படையில், புகையிலை விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்களுக்கும் தலா 25000 ரூபாய் வீதம் மொத்தம் 75,000 ரூபாய் அபராதமும் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.