திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிடிசி கார்னர் பகுதியில் குத்புதியின் தலைமையில் தமிழக வெற்றி கழகம் கட்சி துவங்கி ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி , அதனை கொண்டாடும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சி கொடி வண்ணத்திலால் ஆன பலூன்களை வானில் பறக்க விட்டனர்.

மேலும் பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் சிக்கன் பிரியாணி வழங்கி கொண்டாடினர்.