பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியின் போது மோதல்.

போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல்.

நாற்காலிகளை தூக்கி எறிந்து தாக்கியதால் பரபரப்பு.