ரவுடிகளுக்கு பட்டப் பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

“பாம் சரவணன், பாம்பு நாகராஜன் போன்ற பெயர்களை பார்த்தாலே அச்சமாக உள்ளது”

-நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராமன் அமர்வுரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

பட்டப் பெயர் வேண்டாம்

-நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராமன் அமர்வு