கோவை தெற்கு மாவட்டம் சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றியம் கம்மாளப்பட்டி அப்பாக்குட்டி அவர்களின் அண்ணன் விஸ்வநாதன் மறைவிற்கும், அருகம் பாளையம் பாக முகவர் சண்முகம் அவர்களின் பாட்டி சுப்பாத்தாள் அவர்களின் மறைவிற்கும் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.உடன் சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் MK.முத்துமாணிக்கம்.