திண்டுக்கல் என்விஜிபி சாலையில் உள்ள தனியார் ரீவைண்டிங் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து கொண்டிருந்த காசி (54) என்பவர் மீது கட்டிங் மிஷினில் உள்ள பிளேடு கட் ஆகி கழுத்தில் அடிப்பட்டதில் கழுத்து அறுபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலி.