தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்காவில் சீமானின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
தடுத்து நிறுத்தி தீயை அணைத்த போலீசார் உருவ பொம்மை எரித்த மூவரை கைது செய்தனர்..