சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கேட்டரிங் மற்றும் பயர் சேஃப்டி மாணவர்கள் பேரணி Posted by admin | Jan 7, 2025 | சிவகங்கை, தமிழகம் | 0 சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு காரைக்குடி புதிய பேருந்து நிலையம் முதல் கல்லூரி சாலைவரை விழிப்புனர்வு பேரணி சென்ற கேட்டரிங் மற்றும் பயர் சேஃப்டி மாணவர்கள் விழிப்புனர்வு பதாகைகளுடன் கோசங்களை எழுப்பினர்