விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகே உள்ளது சென்மேரிஸ் தனியார் மேல்நிலைப் பள்ளி இந்த பள்ளியில் உள்ள செப்டிக் டேங்க் அதன் மீது போடப்பட்டிருந்த மூடப்பட்டிருந்த இரும்பு மூடி துருப் பிடித்து சேதம் அடைந்திருந்ததால் அதன் மீது நின்றிருந்த அதே பள்ளியில் படிக்கும் எல்.கே.ஜி மாணவி குழந் உள்ளே விழுந்து உயிரிழந்தது. உடலை கைப்பற்றி விக்கிரவாண்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அப்பகுதில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது