புகை பரவியதால் நோயாளிகள் வெளியே செல்ல முடியாமல் பாதிக்கபப்ட்டடனர். பலர் தாங்களாகவே வெளியேறினர்.
மருத்துவமனையில் உயிர் சேதம் எதுவும் இல்லை
அதே நேரத்தில் வாகன விபத்தில் சிக்கிய 3 பேர் அங்கு வந்த போதிலும் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்தனர்.
தமிழகம் |இந்தியா | உலகம் | வர்த்தகம் | ஆன்மிகம் | உலக தமிழர் | தங்கம்-விலை | அரசியல் | வானிலை | விளையாட்டு