வருடாந்திர ஊதிய உயர்வு, 7வது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியத்தை வழங்க வலியுறுத்தல்

கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தனி அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.