“இது பேரு பப்பி… காட்டுக்குள்ள டிரெக்கிங் போறப்போ கிடைச்சது..” காரில் அமர்ந்து பாம்பு ஒன்றை தனது கையில் சுத்தியப்படி வெளியான டிடிஎஃப் வாசன் வீடியோ..