அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு மாவுக்கட்டு Posted by admin | Dec 26, 2024 | Breaking News, தமிழகம் | 0 அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சீண்டலில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் விசாரணையின் போது பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் மாவு கட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் போடப்பட்டது இடதுகால், இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது