அதைத்தொடர்ந்து கண் சிகிச்சை முகாம் மற்றும் ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். உடன் சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் த. மன்னவன் சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் மாவட்ட பிரதிநிதி தங்கராஜ் பொதுக்குழு உறுப்பினர் ரகு துரைராஜ் கலங்கல் கிளை செயலாளர் சிவக்குமார் வடிவேலு மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.