
மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் (டிசம்பர் 17) மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த மசோதாவின் நகல் ஏற்கனவே அனைத்து எம்பிக்களுக்கும் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் |இந்தியா | உலகம் | வர்த்தகம் | ஆன்மிகம் | உலக தமிழர் | தங்கம்-விலை | அரசியல் | வானிலை | விளையாட்டு