எழும்பூர் இருப்பு பாதை காவல் நிலையம் .
இன்று 16.12.24 காலை 0615 மணிக்கு எழும்பூர் ரயில் நிலைய நடைமேடை எண் 9ல் வந்த வண்டி எண்17665 சர்க்கார் விரைவு வண்டி காக்கிநாடா விலிருந்து பாண்டிச்சேரி வரை செல்லும் விரைவு வண்டியை காவலர்கள் சோதனை செய்தபோது முண் பக்க பொது ஜன பெட்டியில் கேட்பாரற்று இருந்த பையை சோதனை செய்தபோது அதில் (மூன்று பொட்டலம்) 6 கிலோ கஞ்சாவை நிலையம் எடுத்து வந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது .