விழுப்புரம் மணி நகரைச் சேர்ந்த சின்னசாமி என்ற இளைஞர் நண்பர்களுடன் ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் நடுவில் உள்ள எல்லிஸ் அணைக்கட்டில் குளித்தபோது சின்னசாமி என்பவர் அடித்து செல்லப்பட்டர்.

ஒரு மணி நேரமாக தேடிக் கொண்டிருக்கின்றார்கள்