🗳️ புதுச்சேரி: கோஷம் எழுப்பிய இளைஞர் மீது தாக்குதல் – பரபரப்பு.

புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத்தின் போது, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் “TVK” என கோஷமிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமடைந்த சில கட்சி ஆதரவாளர்கள், அந்த இளைஞரை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றுள்ளது.

#Puducherry #NaamTamilar #Seeman #TVK #PoliticalClash #BreakingNews