📰 ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு: ஈரானின் புதிய நிபந்தனை ⚡🌍
போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் “புதிய சட்ட ரீதியான நடைமுறை” மூலம் போக்குவரத்து கட்டணம் வசூலித்தாலே ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
இந்த ‘டோல் கேட்’ திட்டம் சர்வதேச வர்த்தகத்துக்கு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ✨
#Iran #HormuzStrait #GlobalTrade #Geopolitics #OilRoutes #WorldNews #BreakingNews
