📰 “என் மீது கோபப்பட்டு என்ன பயன்?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி 🔥
திருவண்ணாமலையில் நடைபெற்ற பரப்புரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “நான் கூறியதை ஸ்டாலின் கவனிக்க வேண்டும்.
உங்கள் கோபத்தை என் மீது காட்ட வேண்டாம்; ஆ.ராசாவிடம் கேளுங்கள்.
கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டதாக கூறியது ராசாதான்; அதையே நான் குறிப்பிட்டேன். என்மீது கோபப்பட்டு என்ன பயன்?” என்று தெரிவித்தார். ✨
#EPS #AIADMK #DMK #Stalin #ARaja #TamilNaduPolitics #ElectionCampaign #PoliticalNews
