🗳️ தருமபுரி: பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி வாக்கு சேகரிப்பு.
📍 தருமபுரி தொகுதியில், பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி, நள்ளம்பள்ளி பகுதியில் NDA கூட்டணி நிர்வாகிகளுடன் இணைந்து வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். 🤝
பொதுமக்களை சந்தித்து ஆதரவு கோரி, கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். 🎯
#PMK #Dharmapuri #NDA #ElectionCampaign #TamilNaduPolitics #Vote2026 #IndianPolitics #CampaignTrail #PoliticalNews #Democracy
