🗳️ புதுச்சேரி: பிரதமர் மோடி இன்று ரோடு ஷோ.

📍 புதுச்சேரியில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோவில் பங்கேற்று, NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

🚶‍♂️📢 பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் செல்லும் பாதையில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 🚫

#NarendraModi #Puducherry #RoadShow #NDA #ElectionCampaign #IndianPolitics #Security #BreakingNews #Vote2026 #PoliticalNews