🚨 ஜோலார்பேட்டை பள்ளி மாணவர்களுடன் பிரச்சாரம்? நடவடிக்கை கோரிக்கை.
📍 திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே பச்சூர் பகுதியில், ஜோலார்பேட்டை தொகுதி டிவிகே வேட்பாளர் முனிசாமி, சாலையில் சென்ற பள்ளி மாணவர்களை வைத்து கோஷம் எழுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
🎒📢 இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#TVK #ElectionControversy #TamilNaduPolitics #Jolarpet #Election2026 #CodeOfConduct #BreakingNews #PoliticalNews #IndiaElections #PublicConcern
