🚨 மதுராந்தகம் அருகே விபத்து: பேருந்து–லாரி மோதல், பலர் காயம்.
📍 சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கம்பிகளை ஏற்றிச் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது.
🚌💥 இந்த சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். 🚑 காயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
#Accident #RoadAccident #TamilNadu #Madurantakam #HighwayAccident #BusAccident #TruckAccident #BreakingNews #Injured #Emergency #RoadSafety #TrafficNews #IndiaNews #PublicSafety #AccidentReport
