“விஜய்யுடன் பேசி கூட்டணி ஆட்சி அமைப்போம்” ராம்தாஸ் அத்வாலே.
தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தலுக்குப் பிறகு தெளிவான பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், தவெக தலைவர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
மேலும், வரவிருக்கும் தேர்தலுக்குப் பிறகு 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
#TamilNaduPolitics #Vijay #NDA #Election2026 #BreakingNews
