⭕ இஸ்ரேல் ராணுவத்தில் 12,000 வீரர்கள் தேவை – ஆட்சேர்ப்பில் சிக்கல்.
🌍 இஸ்ரேல் ராணுவத்திற்கு உடனடியாக 12,000 புதிய வீரர்கள் தேவைப்படுகின்றனர்.
⚠️ பலத்த காயமடைந்த மற்றும் உயிரிழந்த வீரர்களுக்குப் பதிலாக ஆட்சேர்ப்பு செய்யும் பணியில் சிக்கல் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Israel #Military #Defense #WorldNews #BreakingNews #Recruitment #GlobalNews #WarUpdate #NewsUpdate
