🚨 தேர்தல் விதிமுறை மீறல் – த.வெ.க தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு.

📍 சென்னை பெரவளூர் பகுதியில் பிரசாரத்தின் போது ஆம்புலன்ஸ் பாதையை மறித்ததாக குற்றச்சாட்டில் த.வெ.க தலைவர் விஜய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

📄 தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகவும், 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்களை திரட்டியதாகவும் தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

#Vijay #TamilNaduPolitics #BreakingNews #ElectionViolation #Chennai #TNPolitics #NewsUpdate #LatestNews