📰 பழனி–கொடைக்கானல் சாலையில் ஒற்றை யானை உலா.
📍பழனி–கொடைக்கானல் சாலை: தேக்கந்தோட்டம் அருகே ஒற்றை யானை சாலையில் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணித்தனர்.
சில நேரம் சுற்றித் திரிந்த யானை பின்னர் காட்டு பகுதிக்குள் சென்றது.
சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ⚠️
#Palani #Kodaikanal #Elephant #Wildlife #breakingnewsnowadays
