எரிபொருள் போதுமான கையிருப்பு – பதற்றம் தேவையில்லை.

📍இந்தியா: நாட்டில் தேவையான அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேவையற்ற வதந்திகளை நம்பி மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

#FuelStock #Petrol #Diesel #LPG #India #BreakingNews