🌐 “என் முடிவு சரியானது” – கிம் ஜாங் உன் கருத்து.
📍வடகொரியா: ஈரானுடன் அமெரிக்கா மோதலில் ஈடுபட்டுள்ள சூழலில், தனது நாடு அணு ஆயுதங்களை தக்கவைத்த முடிவு சரியானது என வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் அழுத்தங்களையும் இனிமையான பேச்சுகளையும் நிராகரித்தது நியாயம் என்பதையும் தற்போதைய நிலை நிரூபிப்பதாக அவர் கூறினார்.
#NorthKorea #KimJongUn #USIran #GlobalPolitics #BreakingNews1 m
