🚨 ஈச்சனாரியில் பரபரப்பு – சாலை மறியலில் தீக்குளிக்க முயன்ற தொண்டர்.
📍கோவை: கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க வலியுறுத்தி ஈச்சனாரியில் கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டம் தீவிரமடைந்த நிலையில், திடீரென ஒருவர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக போலீசார் தடுத்து நிறுத்தினர்.
