Zomatoக்கு பின் Swiggyவும் கட்டணம் உயர்வு 📈 — டெலிவரி செலவு அதிகரிப்பு.
Zomato நிறுவனத்தை தொடர்ந்து Swiggyவும் தனது விநியோக தள கட்டணத்தை உயர்த்தியுள்ளது 🍽️. சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவு பொருட்களின் விலை அதிகரித்த நிலையில், Swiggy ஒரு ஆர்டருக்கு ₹2.59 உயர்த்தி ₹17.58 ஆக நிர்ணயித்துள்ளது 💰.
இந்த கட்டண உயர்வு பயனர்களுக்கு கூடுதல் செலவாக அமையும் நிலையில், உணவு டெலிவரி சேவைகளின் விலையேற்றம் குறித்து கவலை அதிகரித்துள்ளது 📦.
#Swiggy #Zomato #FoodDelivery #PriceHike #IndiaNews #DeliveryCharges
