“உங்க உதவியை மறக்க மாட்டோம்” – போருக்கு நடுவே இந்தியாவுக்கு ஈரான் நன்றி.
போர் நிலைமையிலும் இந்தியா சார்பில் உதவி பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவிக்கு ஈரான் மீண்டும் நன்றி தெரிவித்துள்ளது.
🗣️ “இந்தியாவின் கருணையும் மனிதநேயத்தையும் ஒருபோதும் மறக்க மாட்டோம்” என ஈரான் தெரிவித்துள்ளது.
🌍 #India #Iran #Humanity #ReliefSupport #WorldNews ##i̇nternationalrelations
