🧘♂️🗳️ திருப்பூரில் யோகா மூலம் 100% வாக்களிப்பு விழிப்புணர்வு.
📍 கணபதிபாளையம், திருப்பூர் அருகே.
தேர்தலை முன்னிட்டு, 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் “100” வடிவில் அமர்ந்து யோகாசனம் செய்து வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தினர்.
🏆 54 மாணவர்கள் 15 அடி உயரத்தில் 20 ஆசனங்கள் செய்து உலக சாதனை; மேலும் 10 பேர் சிலம்பத்துடன் யோகாசனம் செய்து சாதனை படைத்தனர்.
🏅 சாதனை மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
#️⃣ #திருப்பூர் #Vote100 #ElectionAwareness #யோகா #உலகசாதனை
