🚨 துபாய் விமான நிலையம் அருகே டிரோன் தாக்குதல் – விமான சேவைகள் தற்காலிக நிறுத்தம்.
துபாய் விமான நிலையம் அருகே ஏற்பட்ட திடீர் ட்ரோன் தாக்குதல் காரணமாக சில விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் அருகில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கு ஒன்று சேதமடைந்ததாகவும், ஆனால் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை என்றும் துபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
#Dubai ✈️ #DroneAttack 🚨 #DubaiAirport #BreakingNews #MiddleEastNews #FlightAlert 📰
