🎬🤝 விஜய்யை NDA-க்கு அழைத்தேன் என்ற தகவல் தவறு – பவன் கல்யாண் விளக்கம்.
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், நடிகர் விஜய் குறித்த கூட்டணி யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
“நான் விஜய்யை சந்தித்து பேசி 20–25 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன் பிறகு எங்களுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை. அவரை NDA கூட்டணிக்கு வரச் சொல்லிப் பேசியதாக வந்த தகவல் எப்படி பரவியது என தெரியவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த கருத்து தமிழகமும் ஆந்திராவும் உள்ள அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#PawanKalyan 🗣️ #ThalapathyVijay #NDA #TamilNaduPolitics #AndhraPolitics #BreakingNews 🚨 #PoliticalNews 📰
