🚗 பொள்ளாச்சி அருகே கார் விபத்து – போதையில் டிரைவர்.

Pollachi அருகே தாறுமாறாக ஓட்டிச் சென்ற கார் சாலையோர பள்ளத்தில் குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

⚠️ தகவல் அறிந்து வந்த போலீசார் காரை மீட்டு நடவடிக்கை எடுத்தனர். ஆனால், காரை மீட்டுச் சென்றதையும் அறியாமல் அந்த டிரைவர் போதை மயக்கத்தில் சாலையோரத்தில் படுத்து உறங்கிய நிலையில் இருந்ததாக தகவல்.

👮‍♂️ இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#Pollachi #Accident #DrunkDriving #TamilNadu #BreakingNews