🐟 மீனவர் சமூகத்துக்கு மாநிலங்களவை வாய்ப்பு – முதல்வர் ஸ்டாலினுக்கு மீனவர் சங்கங்கள் நன்றி.

மீனவர் சமூகத்தைச் சேர்ந்த திரு. கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கியதற்காக பல்வேறு மீனவர் சங்க பிரதிநிதிகள் தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

மீனவர் சமூகத்தின் குரலை தேசிய மட்டத்தில் எடுத்துச் செல்ல இந்த நியமனம் முக்கியமானதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

#MKStalin #RajyaSabha #FishermenCommunity #TamilNaduPolitics #DMK #TamilNaduNews